கார் படியில் நின்றபடி கையசைத்த பிரதமர் மோடி ... ... கங்கைகொண்ட சோழீசுவரர் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்...!

கார் படியில் நின்றபடி கையசைத்த பிரதமர் மோடி

கங்கைகொண்ட சோழபுரம் சென்றுள்ள பிரதமர் மோடி ரோடு ஷோ நடத்தி வருகிறார். அவர் காரின் படியில் நின்றபடி மக்களை நோக்கி கையசைத்தார். பிரதமர் மோடிக்கு வழிநெடுகிலும் பொதுமக்கள், பாஜகவினர் கூட்டணி கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Update: 2025-07-27 07:16 GMT

Linked news