கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரதமர் மோடியின்... ... கங்கைகொண்ட சோழீசுவரர் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்...!

கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர் தரையிறங்க தயார் நிலையில் உள்ள இறங்கு தளம்

திருச்சியில் இருந்து காலை 11 மணிக்கு பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் கங்கைகொண்ட சோழபுரம் செல்கிறார். பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர் தரையிறங்க கங்கைகொண்ட சோழபுரத்தில் ஹெலிகாப்டர் இறங்கு தளம் தயார் நிலையில் உள்ளது.

Update: 2025-07-27 03:37 GMT

Linked news