காக்கும் கரங்கள் திட்டத்தை தொடங்கி வைத்தார்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 19-08-2025

காக்கும் கரங்கள் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

காக்கும் கரங்கள் திட்டத்தை சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்

முன்னாள் ராணுவ வீரர்களை தொழில்முனைவோராக மாற்றும் வகையில் புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

காக்கும் கரங்கள் திட்டம் மூலம் 30 சதவீத மானியத்துடன் ரூ.1 கோடி வரை வங்கிக்கடன் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Update: 2025-08-19 06:29 GMT

Linked news