3 நாள் பயணமாக ரஷியா செல்கிறார் வெளியுறவு மந்திரி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 19-08-2025

3 நாள் பயணமாக ரஷியா செல்கிறார் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர்


மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இன்று ரஷியா செல்ல உள்ளார். 3 நாள் பயணமாக ரஷியா செல்லும் ஜெய்சங்கர், அந்நாட்டு வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ராவை சந்தித்து பேச உள்ளார். அதைத் தொடர்ந்து, மாஸ்கோவில் நடைபெறும் இந்தியா-ரஷியா வணிக மன்றக் கூட்டத்தில் உரையாற்றுகிறார்.


Update: 2025-08-19 05:02 GMT

Linked news