மெய்சிலிர்க்க வைத்த ஓம் சிவோஹம் பாடல்

சோழருக்கு இசை மரியாதை செலுத்தும் இசையமைப்பாளர் இளையராஜா நிகழ்ச்சி தொடங்கியது.முப்பெரும் விழாவில் இளையராஜாவின் ஓம் சிவோஹம் என்ற பாடல் இசைக்கப்பட்டது.  இசை நிகழ்ச்சியில் இளையராஜா இசைத்த ஓம் சிவோஹம் பாடலால் பார்வையாளர்களை மெய்சிலிர்த்தது.

Update: 2025-07-27 08:35 GMT

Linked news