ஓதுவார்களின் சிறப்பு பாராயணத்தை இரு கரம் கூப்பி... ... கங்கைகொண்ட சோழீசுவரர் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்...!
ஓதுவார்களின் சிறப்பு பாராயணத்தை இரு கரம் கூப்பி பக்தியோடு பிரதமர் மோடி கேட்டார். தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார்.
Update: 2025-07-27 08:26 GMT