கங்கைகொண்ட சோழபுரம் சோழீசுவரர் கோவிலில் பிரதமர்... ... கங்கைகொண்ட சோழீசுவரர் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்...!
கங்கைகொண்ட சோழபுரம் சோழீசுவரர் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்...!
கங்கைகொண்ட சோழபுரம் சோழீசுவரர் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார். முன்னதாக கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவிலில் அமைக்கப்பட்டுள்ள சிற்பங்கள் மற்றும் புகைப்பட கண்காட்சியை பிரதமர் மோடி பார்வையிட்டார். அப்போது சிற்பங்கள், சோழர்களின் பெருமைக குறித்து அதிகாரிகள் பிரதமருக்கு எடுத்துரைத்தனர்.
Update: 2025-07-27 07:49 GMT