திருச்சி விமான நிலையத்தில் தயார் நிலையில்... ... கங்கைகொண்ட சோழீசுவரர் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்...!

திருச்சி விமான நிலையத்தில் தயார் நிலையில் ஹெலிகாப்டர்கள்

பிரதமர் மோடி திருச்சியில் இருந்து ஹெலிகாப்டரில் அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் செல்கிறார். இதற்காக திருச்சி விமான நிலையத்தில் ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் உள்ளன.

Update: 2025-07-27 03:35 GMT

Linked news