பீகாரில் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 16-11-2025
x
Daily Thanthi 2025-11-16 04:53:23.0
t-max-icont-min-icon

பீகாரில் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம்

பீகாரில் செப். மாதம் வெளியான வாக்காளர் பட்டியலில் 7.42 கோடியாக இருந்த வாக்காளர் எண்ணிக்கை, தேர்தலுக்கு பிறகு 7.45 கோடியாக மாறியது எப்படி? என காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பி இருந்தது.

இந்நிலையில் தேர்தல் விதிமுறைகளின் படி வேட்புமனு தாக்கலுக்கு 10 நாட்களுக்கு முன்பு வரை புதிய வாக்காளர்களை பட்டியலில் சேர்க்க முடியும் என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

1 More update

Next Story