சஞ்சார் சாதி (Sanchar Saathi) கட்டாயமா? மத்திய... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 02-12-2025
x
Daily Thanthi 2025-12-02 08:24:37.0
t-max-icont-min-icon

சஞ்சார் சாதி ('Sanchar Saathi') கட்டாயமா? மத்திய மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா விளக்கம்

அனைத்து போன்களிலும் Pre-Install கட்டாயம் என்ற உத்தரவுக்கு பின் மத்திய மந்திரி அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா விளக்கம் அளிக்கையில், “சஞ்சார் சாதி செயலி வேண்டாம் என்றால், அதை நீக்கி கொள்ளலாம். போனில் வைத்திருப்பதா வேண்டாமா என பயனர்களே முடிவு செய்யலாம். மேலும் பயனர் அதை ஆக்டிவேட் செய்த பின்னரே செயல்படும். இந்த செயலியை அனைவருக்கும் அறிமுகப்படுத்துவது எங்கள் கடமை” என்று தெரிவித்தார். 

1 More update

Next Story