கி.வீரமணியின் 93 ஆவது பிறந்தநாள்: நேரில் சென்று... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 02-12-2025
x
Daily Thanthi 2025-12-02 08:16:43.0
t-max-icont-min-icon

கி.வீரமணியின் 93 ஆவது பிறந்தநாள்: நேரில் சென்று வாழ்த்து தெரிவித்த மு.க.ஸ்டாலின்

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் 93 ஆவது பிறந்தநாளை ஒட்டி சென்னை அடையாற்றில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். 

1 More update

Next Story