ஒரு மணிநேரத்திற்குள் வாபஸ் பெறப்பட்ட ரெட்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 02-12-2025
x
Daily Thanthi 2025-12-02 08:12:35.0
t-max-icont-min-icon

ஒரு மணிநேரத்திற்குள் வாபஸ் பெறப்பட்ட ரெட் அலர்ட் 


திருவள்ளூர் மாவட்டத்திற்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில் ஒரு மணிநேரத்திற்குள் அதனை வாபஸ் பெற்று, ஆரஞ்சு அலர்ட்டாக சென்னை வானிலை ஆய்வு மையம். மாற்றி உள்ளது.

1 More update

Next Story