சென்னையில் மின் தடை: எந்த பகுதியில், எப்போது? - விபரம்
பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.;
சென்னை,
சென்னையில் 21.07.2025 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
கீழ்பாக்கம்: பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஒரு பகுதி, சாஸ்திரி நகர், புல்லாரெட்டி புரம், ஓசன்குளம், நியூ பூபதி நகர், பிளவர்ஸ் சாலை, தம்புசாமி தெரு, கெங்குரெட்டி சாலை.
அம்பத்தூர்: கே.கே. சாலை, வெங்கடாபுரம், பள்ளி சாலை, விஜயலட்சுமிபுரம், பழைய எம்டிஎச் சாலை.