கிருஷ்ணகிரி: அடுத்தடுத்து மோதிக்கொண்ட 10 வாகனங்கள்- 4 பேர் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி அருகே அடுத்தடுத்து 10 வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் பலியாகியுள்ளனர்.;

Update:2025-07-20 19:16 IST

சேலம்,

 கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சிக்காரி மேடு என்னும் இடத்தில் சரக்கு வாகனங்கள், அரசு பேருந்து, கார்கள் என 10 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் பலியாகினர்.

பலர் காயம் அடைந்துள்ளனர்.தகவல் அறிந்த கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை நிகழ்விடத்திற்கு விரைந்துள்ளனர். .சூளகிரி காவல் துறையினர், விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்