மு.க.முத்துவின் இறுதி ஊர்வலம் தொடங்கியதுமுன்னாள்... ... கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்து உடல்நல குறைவால் காலமானார்
மு.க.முத்துவின் இறுதி ஊர்வலம் தொடங்கியது
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்துவின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. இறுதி ஊர்வலத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர். பெசன்ட் நகர் மின் மயானத்திற்கு மு.க.முத்து உடல் கொண்டு செல்லப்படுகிறது.
Update: 2025-07-19 11:35 GMT