மு.க.முத்து உடலுக்கு மு.க.அழகிரி அஞ்சலி ... ... கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்து உடல்நல குறைவால் காலமானார்

மு.க.முத்து உடலுக்கு மு.க.அழகிரி அஞ்சலி

மு.க.முத்து உடலுக்கு அவரது சகோதரர் மு.க.அழகிரி அஞ்சலி செலுத்தினார். சென்னை கோபாலபுரத்தில் வைக்கப்பட்டுள்ள மு.க.முத்து உடலுக்கு மு.க.அழகிரி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

Update: 2025-07-19 08:51 GMT

Linked news